8 . மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنْ
الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا(148) سورة النساء
அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ்
விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:148)
1925 حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا
عَمْرُو بْنُ دِينَارٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ يَعْلَى بْنِ مَمْلَكٍ عَنْ
أُمِّ الدَّرْدَاءِ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ مَا شَيْءٌ أَثْقَلُ فِي مِيزَانِ الْمُؤْمِنِ يَوْمَ الْقِيَامَةِ
مِنْ خُلُقٍ حَسَنٍ وَإِنَّ اللَّهَ لَيُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيءَ قَالَ أَبُو
عِيسَى وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ وَأُسَامَةَ بْنِ
شَرِيكٍ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي
மறுமை நாளில் முஃமினுடைய தராசில் நற்குணத்தைத் தவிர வேறு எதுவும் அதிக கனமுடையதாக
இருக்காது. அல்லாஹ் அருவறுக்கதக்க வார்த்தைகளை பேசுபவனை வெறுக்கிறான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
நூல் : திர்மிதீ (1925)
No comments:
Post a Comment