Tuesday, November 15, 2016

நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யாதீர்கள்



10 . நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யாதீர்கள்



إحياء علوم الدين ومعه تخريج الحافظ العراقي - (2 / 300

قال صلى الله عليه وسلم (لا تنكحوا القرابة القريبة فإن الولد يخلق ضاويا)



நெருங்கிய உறவினர்களைத் திருமணம் செய்யாதீர்கள். ஏனெனில் குழந்தை பலவீனமானதாகப் படைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஹ்யாவு உலுமித்தீன், பாகம் 2, பக்கம் 300

இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலில் இடம்பெறும் செய்திகள் எந்த நுலில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வு செய்த ஹாபிழ் இராகீ அவர்கள். இது அடிப்படையில்லாத செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

تخريج أحاديث الإحياء - (2 / 42(قال ابن الصلاح : لم أجد له أصلا معتمدا


இந்தச் செய்திக்கு நம்பகமான எந்த அடிப்படையையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை என்று இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் கூறியுள்ளார்.

நூல் தக்ரீஜ் அஹாதீஸில் இஹ்யா, ( பாகம் 2, பக்கம் 42 )

No comments:

Post a Comment