3 . மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது
156 حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ
وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ
بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا
تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا
وَجَدْتَ لَهَا كُفْئًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ رواه الترمذي
அலீயே! மூன்று விசஷயங்களை தாமதப்படுத்தாதே! தொழுகை அதன் நேரம் வரும் போது, ஜனாஸô தாயாராகிவிட்டதும், துணையில்லாத பெண்ணுக்கு
பொருத்தமான மணமகனை நீர் கண்டபோது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல்கள் : திர்மிதீ (156),
ஹாகிம் (2686)
இந்த செய்தியில் முஹம்மத் பின் உமர் பின் அலீ என்பவரும் ஸயீத் பின் அப்துல்லாஹ்
பின் அப்துல்லாஹ் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.
No comments:
Post a Comment