Wednesday, April 12, 2017

பள்ளிவாசல்களில் பேசுவது கூடாது



செய்தி 02 : பள்ளிவாசல்களில் பேசுவது கூடாது




2- ((الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش)). وفي لفظ : ((الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار 
الحطب)).

 قال الحافظ العراقي: لم أقف له على أصل، قال عبد الوهاب ابن تقي الدين السبكي : لم أجد له إسناداً ، قال الألباني : لا أصل له. ‘تخريج الإحياء’ (1/136) . ‘طبقات الشافعية’ للسبكي (4/145) . ‘الضعيفة’ (4) .

(மிருகங்கள் புல் பூண்டுகளைத் தின்பது போல பள்ளியில் பேசுவது நன் மைகளைத் தின்றுவிடும், வேறு ஒரு வார்த்தையில் நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போல பள்ளியில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்)

என்ற இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அடிப்படையையும் நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி அவர்களும், இதற்கு அறிவிப்பாளர் தொடரை நான் காணவில்லை என்று அப்துல் வஹ்ஹாப் பின் தகிய்யுத்தீன் அல்சுபுகி அவர் களும் இந்த ஹதீசுக்கு எந்த ஒரு அஸலையும் நான் காணவில்லை என்று அல்பானி அவர்களும் கூறியுள்ளனர்.

தக்ரீஜுல் அஹ்யா’ (1/136) .,சுபுகி அவர்களுக்குரிய ‘தபக்காத்துஷ் ஷாஃபி’ (4/145) ‘அல்லயீஃபா’ (4)

English Translation:

٢ – (Talking in the mosque devours good works as cattle devour grass), and in
another narration: (Talking in the mosque devours good works as fire devour
wood).

Al-Hafiz Al-Iraqi said: I found no base for it. Abdulwahab ibn Taqi Al-din
Al-Subki said: I found no chain for it, and Al-Albani said: It is baseless (La Asla
Lah).

"Takhreej Al-Ihyaa" (1/136), "Tabaqaat Al-Shafi'ya" by Al-Subki (4/145),

"Al-Da'eefa" (4)

No comments:

Post a Comment