செய்தி
04 : இறையச்சமுடையவர்களுக்கு நான் பாட்டனாவேன்
4- ((أنا جدُّ
كل تقي)) قال السيوطي: لا أعرفه. قال الألباني : لا أصل له. ‘الحاوي’ للسيوطي
(2/89) ‘الضعيفة’
(இறையச்சமுடைய ஒவ்வொருவருக்கும் நான்
பாட்டனாவேன்.) என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக நான் அறியவில்லை என்று சுயூத்தி இமாம் அவர்களும் இதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்று அல்பானி அவர்களும்
கூறியுள்ளார்கள்.
சுயூத்தி அவாளுக்குரிய ”ஹாவி” (89
/ 2), அழ்ழயீஃபா(8)
English Translation :
4 – ((I am the
grandfather [forefather] of every pious person)). Al-Suyuti said: I do
not know
it, and Al-Albani said: It is baseless (La Asla Lah).
"Al-H'awi"
by AlSuyuti(2/89),
"Al-Da'eefa"
(9)
No comments:
Post a Comment