Tuesday, May 9, 2017

முஃமினின் உமிழ் நீர்


இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 21

முஃமினின் உமிழ் நீர்

21- ((سؤر المؤمن شفاء)) . لا أصل له . ‘الأسرار المرفوعة’ (217) . ‘كشف الخفاء’ (1/1500) ‘الضعيفة’ (78) .

(முஃமினின் உமிழ்நீர் நிவாரணம்) ”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.

English Translation:

((The saliva of a believer is a cure)).


Baseless as in: "Al-Asrar Al-Marfoo'a" (217), "Kashf Al-Khafa'" (1/1500), and "Al-Da'eefa" (78)

No comments:

Post a Comment