ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 12
ஹதீஸ்: 34
إِذَا
أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ
ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத்
தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகிவிடும்
When a person spends on his
family hoping ( From Allaah for Rewards ) it will be considered as a sadaqah.
ஹதீஸ்: 35
الْيَدُ
الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى
உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்)
கையை விடச் சிறந்தது.
The upper hand is better than
the lower hand
ஹதீஸ்: 36
مَنْ
حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ
أُمُّهُ
உடலுறவு மற்றும் பாவமான செயல்களில்
ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த
நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்
Whoever performs Hajj for
Allah's pleasure and does not have sexual relations with his wife, and does not
do evil or sins then he will return (after Hajj free from all sins) as if he
were born anew.
-----------------------------------------
34. Bukhari ( புஹாரி ) - 55
35. Bukhari ( புஹாரி ) - 1427
36. Bukhari ( புஹாரி ) - 1521
No comments:
Post a Comment