Tuesday, July 4, 2017

நாற்பது நேரத் தொழுகையை விடாமல் மஸ்ஜீத் நவவீயில் தொழுதால்



                                           இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 45

 நாற்பது நேரத் தொழுகையை விடாமல் மஸ்ஜீத் நவவீயில் தொழுதால் !

45- ((من صلى في مسجدي أربعين صلاة لا يفوته صلاة كتبت له براءة من النار ونجاة من العذاب، وبرئ من النفاق)) . ضعيف . ‘الضعيفة’ (364) .


(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல்   நாற்பது நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்)

என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது.

English Translation :

((Whoever prays forty prayers in my Masjid, missing no prayer, would be safeguarded from the Fire, and punishment, and protected from hypocrisy)). Weak; "Al-Daeefa" (364)






No comments:

Post a Comment