18. எதிரிகள் மிரட்டும் போது
حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ
(ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல்)
"எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்''
(அல்குர்ஆன்3:173)
(""மக்கள் உங்களுக்கு எதிராகத்
திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று ஓரிறைக்கொள்கையை ஏற்ற நல்ல மனிதர்களிடம் சிலர் கூறிய போது அந்த நல்லோர் சொன்ன வார்த்தகைள்)
No comments:
Post a Comment