17. உண்மையைக் காணும் போது
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
(ரப்பனா ஆமன்னா ஃபக்துப்னா மஅஷ் ஷாஹிதீன்)
"எங்கள் இறைவா! நம்பிக்கை
கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!''
(அல்குர்ஆன் 5:83)
(நபி (ஸல்) அவர்களுக்கு
அருளப்பட்டதைச் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட நல்லவர்கள் கண்களில் கண்ணீர்
வடித்த நிலையில் கூறும் பிரர்த்தனை)
No comments:
Post a Comment