Wednesday, November 9, 2016

உள்ளம் விரிவடைய




7. உள்ளம் விரிவடைய

رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْوَيَسِّرْ لِيْ أَمْرِيْ


 (ரப்பிஷ்ரஹ் லீ ஸத்ரீ வயஸ்ஸிர் லீ அம்ரீ)

""என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! எனது பணியை எனக்கு எளிதாக்கு'' (அல்குர்ஆன் 20:25,26)


(அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையைக் கூறச் சொன்ன போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

No comments:

Post a Comment