6. சகோதரனுக்காக
رَبِّ اغْفِرْ
لِيْ وَلأَِخِيْ وَأَدْخِلْنَا فِيْ رَحْمَتِكَ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ
(ரப்பிஃக்ஃபிர் லீ வலிஅகீ வஅத்கில்னா ஃபீரஹ்மத்திக்க வஅன்த்த அர்ஹமுர்ராஹீமீன்)
""என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை
உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்
(அல்குர்ஆன் 7:151)
(நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் வேதத்தைப்
பெறுவதற்காக நாற்பது நாட்கள் தூர் மலைக்குச் சென்று விட்ட போது, பனூ இஸ்ரவேலர்கள் நபி மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன் (அலை)
அவர்களின் பேச்சைக் கேட்காமல் காளைக் கன்றை கடவுளாக எடுத்துக் கொண்டனர். திரும்பி வந்த
மூஸா(அலை) அவர்கள் தன் சகோதரரைக்
கடிந்து கொண்டார்கள். அப்போது தனக்காகவும் தன் சகோதரருக்காகவும் கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment