Wednesday, November 9, 2016

நரக வேதனையிலிருந்து விடுபட


10. நரக வேதனையிலிருந்து விடுபட

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

 (ரப்பனஸ்ரிஃப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா)

""எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது'' 

(அல்குர்ஆன் 25:65,66)


(அர்ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் பிரார்த்தனை)

No comments:

Post a Comment