9. போர்க் களத்தில்
رَبَّنَا اغْفِرْ
لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا
عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
ரப்பனஃக்ஃபிர் லனா துனூபனா வஇஸ்ராஃபனா ஃபீ அம்ரினா வஸப்பித் அக்தாமனா வன்ஸýர்னா அலல் கவ்மில் காஃபிரீன்)
""எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு
மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும்
கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! (அல்குர்ஆன்3:147)
(இறைத்தூதர்களுடன் இருந்த
நல்லவர்கள் கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment