8 . பொறாமை இறை நம்பிக்கையை பாழாக்கி விடும்
الحسد يفسد الإيمان كما يفسد الصبر العسل.
கசப்புக்காய் தேனைப் பாழாக்கி விடுவதைப் போன்று பொறாமை இறைநம்பிக்கையைப் பாழாக்கி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் முஆவியா பின் ஹீதா
நூல் : முஸ்னது தைலமீ ( பாகம் 2 பக்கம் 100 )
இதன் அறிவிப்பாளர் வரிசையில் மகீஸ் பின் தமீம் என்பார் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இதை அபூஹாதம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
(இலலுல் ஹதீஸ் பாகம் 1 பக்கம் 442)
No comments:
Post a Comment