11. மறுமை வெற்றிக்கு
رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا
الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
(ரப்பனா ஆமன்னா பிமா அன்ஸல்த்த வத்தபஃனர் ரஸþல ஃபக்துப்னா மஅஷ் ஷாஹிதீன்)
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம், இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!
(அல்குர்ஆன்3:53)
(நபி ஈஸா (அலை) அவர்களுடன் இருந்தோர் கேட்ட பிரார்த்தனை)
No comments:
Post a Comment