Sunday, November 13, 2016

நல்ல வசிப்பிடம் அமைய



12. நல்ல வசிப்பிடம் அமைய
رَبِّ أَنْزِلْنِيْ مُنْزَلاً مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِيْنَ

 (ரப்பி அன்ஸில்னீ முன்ஸலன் முபாரக்கன் வஅன்த்த கைருல் முன்ஸிலீன்)

"என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்”

 (அல்குர்ஆன் 23:29)


(நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)

No comments:

Post a Comment