Wednesday, December 28, 2016

அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கடைபிடிக்கவேண்டிய முறை :



அடுத்தவர் வீட்டில் நுழையும் போது கடைபிடிக்கவேண்டிய முறை :

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ قَالَ حَدَّثَنَا رَجُلٌ مَنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ أَلِجُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَادِمِهِ اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الِاسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلْ السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ فَسَمِعَهُ الرَّجُلُ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ قَالَ حُدِّثْتُ أَنَّ رَجُلًا مَنْ بَنِي عَامِرٍ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ أَبُو دَاوُد وَكَذَلِكَ حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ وَلَمْ يَقُلْ عَنْ رَجُلٍ مِنْ بَنِي عَامِرٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيٍّ عَنْ رَجُلٍ مَنْ بَنِي عَامِرٍ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ فَسَمِعْتُهُ فَقُلْتُ السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ


பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி ஸல் அவர்கள் வீட்டில் இருக்கும் போது “ நான் நுழையலாமா ?” என்று அனுமதி கோரினார்.

நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “ நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு .” அஸ்ஸலாமு அலைக்கும் ( என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா ? “ என்று தான் ( அனுமதி பெறும்போது ) கூற வேண்டும் . “ என்று அவருக்குச் சொல் என்று கூறினார்கள்.


அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே “ அஸ்ஸலாமு அலைக்கும் “ என்று கூறி “ நான் நுழையலாமா ?” என்று அனுமதி கோரினார் நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.


அறிவிப்பவர் : அபூ ஸயீத் ( ரழி )

நூல் : அபூதாவூத் ( 4508 )

* இதில் இடம்பெற்று உள்ள அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள்..











No comments:

Post a Comment