Tuesday, March 21, 2017

இரக்கம் கொண்டோரிடம் பிரார்த்திப்பது



53 . இரக்கம் கொண்டோரிடம் பிரார்த்திப்பது





المعجم الأوسط (5/ 76)
قال رسول الله صلى الله عليه و سلم اطلبوا الفضل إلى الرحماء من امتي تعيشوا في اكنافهم
எனது சமுதாயத்தில் உள்ள இரக்கம் கொண்டோரிடம் செல்வத்தை வேண்டுங்கள். அப்படிச் செய்தால் அவர்கள் பொறுப்பில் நீங்கள் வாழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
முஃஜமுல் அவ்ஸத் பாகம் 5 பக்கம் 76

இதில்  மூஸா பின் முஹம்மத் என்பாரும் இதில் இடம் பெறுகிறார்.
ميزان الاعتدال (4/ 219)
 موسى بن محمد بن عطاء الدمياطي البلقاوى المقدسي الواعظ، أبو طاهر، أحد التلفى
كذبه أبو زرعة، وأبو حاتم.
وقال النسائي: ليس بثقة.
وقال الدارقطني وغيره: متروك.
قال الاسدي: فلم أعد إليه.
وقال ابن حبان: لا تحل الرواية عنه، كان يضع الحديث.
وقال ابن عدى: كان يسرق الحديث.
இப்னு ஹிப்பான், அபூஹாதம், அபூஸூர்ஆ உள்ளிட்ட பலரும் இவரைப் பொய்யர், ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக்கம் 219
ஆகவே , இது பலவீனமான செய்தி ஆகுகிறது.

No comments:

Post a Comment