01. ஆரோக்கியத்தை கேட்கும் பிரார்த்தனை
وعن ابن عمر رضي الله عنه الله عنهما قال: كان من دعاء
رسول الله صلى الله عليه وسلم: "اللهم إني أعوذ بك من زوال نعمتك، وتحول
عافيتك، وفجاءة نقمتك، وجميع سخطك" ((رواه مسلم)).
தமிழில் :-
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜவாலி நிஃமதிக, வ தஹவ்வுலி ஆஃபியதிக,
வ ஃபுஜாஅதி நிக்மதிக, வ ஜமீஇ சகதிக.
வ ஃபுஜாஅதி நிக்மதிக, வ ஜமீஇ சகதிக.
பொருள்:-
யாஅல்லாஹ்! உனது அருட்கொடை நீங்குவதிலிருந்தும், நீ அருளிய ஆரோக்கியம்
(கிடைக்காமல்) மாறுவதிலிருந்தும், உனது திடீர் தண்டனையிலிருந்தும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு வேண்டுகிறேன்!!!
(கிடைக்காமல்) மாறுவதிலிருந்தும், உனது திடீர் தண்டனையிலிருந்தும், உனது அனைத்து கோபத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்பு வேண்டுகிறேன்!!!
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்:- முஸ்லிம் 5289
أَعُوذُ بِكَ
|
إِنِّي
|
اللهُمَّ
|
உன்னிடம் பாதுகாப்பு
வேண்டுகிறேன் |
நிச்சயமாக நான்
|
யாஅல்லாஹ்!
|
عَافِيَتِكَ
|
وَتَحَوُّلِ
|
نِعْمَتِكَ
|
مِنْ زَوَالِ
|
நீ அருளிய
ஆரோக்கியம்
|
மாறுவதிலிருந்து
|
உனது அருட்கொடை
|
நீங்குவதிலிருந்து
|
سَخَطِكَ
|
وَجَمِيعِ
|
وَفُجَاءَةِ نِقْمَتِكَ
|
கோபத்திலிருந்தும்
|
அனைத்து
|
உனது திடீர் தண்டனையிலிருந்தும்
|
No comments:
Post a Comment