Sunday, April 30, 2017

மார்க்க விடையங்களில் கருத்துவேறுபாடு கொள்ளுவது



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 16

மார்க்க விடையங்களில் கருத்துவேறுபாடு கொள்ளுவது

((اختلاف أمتي رحمة)). موضوع. “الأسرار المرفوعة” (506) . “تنزيه الشريعة” (2/402) . وقال الألباني: لا أصل له. “الضعيفة” 
(11)
(எனது உம்மத்தவர் கருத்துவேறுபாடு கொண்வது அருளாகும்)

என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்தி லும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ் என்று உள்ளது. அல்பானி அவர்கள் ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (11)ம் பக்கத்தில் இது ஆதார அடிப்படையற்றது எனக் கூறியுள்ளார்கள்.

English Translation:

((Disagreement amongst my Ummah is a mercy)).


Fabricated "Al-Asrar AlMarfoo'a" (506), "Tanzeeh Al-Sharee'a" (2/402), and Al-Albani said: it is baseless "Al-Da'eefa" (11)

No comments:

Post a Comment