இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி:
17
ஸஹாப்பாக்களை பின்பற்றினால்
நேர்வழி அடைவீர்கள்
((أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم)). وفي لفظ: ((إنما أصحابي
مثل النجوم فأيهم أخذتم بقوله اهتديتم))
.قال ابن حزم : خبر مكذوب موضوع باطل لم يصح قط.”الإحكام في أصول
الأحكام”(5/64) و (6/82) . وقال الألباني: موضوع.
“الضعيفة” (66)
.
وانظر “جامع بيان العلم وفضله” لابن عبد البر (2/91).
(எனது ஸஹாபாக்கள்
நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களில் யாரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்
) மற்றொரு அறிவிப்பில் ( நிச்சயமாக எனது ஸஹாபாக்கள்
நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களின் யார் சொல்லை நீங்கள் எடுத்து நடந்தாலும் நேர்வழி
அடைவீர்கள்)
என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்தி, ஆதாரமாகக் கொள்ள
அறவே தகுதி அற்றது என இக்னு ஹஸ்ம் அவர்கள் ”அல்அஹ்காமு ஃபீஉசூலில் அஹ்காமி” என்ற நூலின்
‘(5/64) ، (6/82)ம் பக்கங்களிலும், அல்பானி அவர்கள்
”அழ்ழயீஃபா” என்ற நூலின் (66)ம் பக்கத்தில்
இது இட்டுக்கட்டப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள், இப்னு அப்துல் பர்
அவர்களுக்குரிய ”ஜாமிவு பயானில் இல்மி வ ஃபழ்லிஹி ” என்ற நூலின்'(2/91) ம் பக்கத்தில்
ஆதாரமற்ற பொய் ஹதீஸ் என்று உள்ளது.
English Translation:
((My Companions are like the stars;
whichever of them you follow, you will be rightly guided)), and in another
narration: ((My Companions are like the stars; whichever of them you take his
opinion, you will be rightly guided)).
Ibn Hazm said: a fabricated void false tradition, that was never found to be authentic "Al-Ihkaam fee Usool Al-Ahkaam" (5/64), and
(6/82). Al-Albani said: Fabricated "Al-Da'eefa" (66), and see also "Jami'
Bayan Al-Ilm wa Fadlih" by ibn Abdilbar (2/91)
No comments:
Post a Comment