Monday, April 10, 2017

அல்லாஹ்வை விட்டு தூராமாகியவர்




       பிரபல்யமான ( மக்கள் அறிந்த ) 100 இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள் ( நூல் ஆசிரியர் பெயர் : இஹ்சான் அல் - உதைபீ )

மேலும் இந்த ஆக்கத்தை தமிழியில் ஜமியிய்யத்து அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் ( ஜாக் ) வெளியிட்டும் உள்ளது குறிப்பிட தக்கது ( அவர்களுடைய பணிகளை இறைவன் ஏற்றுகொள்ளுவானாக )

அதை காண = >>> ஜாக் இணையம்


செய்தி 01 :அல்லாஹ்வை விட்டு தூராமாகியவர்


((من لم تنهه صلاته عن الفحشاء والمنكر، لم يزدد من الله إلا بعداً)). وفي لفظ: ((من لم تنهه صلاته عن الفحشاء والمنكر ، فلا صلاة له)). قال الذهبي : قال ابن الجنيد: كذب وزور. قال الحافظ العراقي: حديث إسناده لين، قال الألباني : باطل لا يصح من قبل إسناده ولا من جهة متنه. ‘ميزان الاعتدال’ (3293) . ‘نخريج الإحياء’ (1143) . ‘السلسلة الضعيفة’ (2 ، 985).

(எவருடைய தொழுகை அவரை ஆபாசங்கள், அறுவறுக்கத்தக்கவைகளை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கிக் கொள்ளவில்லை என்றும் மற்றொரு வார்த்தையில் எவருடைய தொழுகை அவரை ஆபாசங்கள், அறுவறுக்கத்தக்கவைகளை விட்டும் தடுக்கவில்லையோ அவர் தொழுகவே இல்லை) என்றும் ஒரு ஹதீஸ் உள்ளது இந்த ஹதீஸ் பொய்யானது என்று இப்னுல் ஜுனைத் கூறியதாக இமாம் தஹபி அவர்களும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்று ஹாபிழ் இராக்கி அவர்களும், ஹதீஸ் தொடரிலும் அதன் வார்த்தையிலும் ஆதாரமாகக் கொள்ள முடியாத ஆரோக்கிய மற்றது என்று அல்பானி அவர்களும் கூறி யுள்ளார்கள். 

ஆதார நூல்கள்: ‘மீஸானுல் இஃதிதால்’ (3/293), ‘தக்ரீஜுல் அஹ்யா’ (1/143), ‘அஸ் ஸிலத்துல் லயீஃபா’. (2/985).

English Translation :

((Whosoever Worship/Prayer does not prohibit him from the excessive and the disapproved, has no increase from Allah except of distance.)) and in another narration: ((then he has not Worshiped/Prayed)).

Al-Dhahabi said: Ibn Al-Junaid said: a lie and falsehood. And Al-Hafiz Al-Iraqi said: its chain is loose/soft (Layin), and Al-Albani said: void and false (Baatil) from both its chain (Sanad) and its text (Matn).

 "Meezaan Al-I'tidaal" (3/293), "Takhreej Al-Ihyaa" (1/143), "Al-Silsilah Al-Da'eefa" (2/985)

No comments:

Post a Comment