Monday, April 17, 2017

நான் ( நபிகள் நாயகம் ) ஆசிரியராக அனுப்பபட்டுள்ளேன்




செய்தி : 05

 நான் ( நபிகள் நாயகம் ) ஆசிரியராக அனுப்பபட்டுள்ளேன்


((إنما بعثتُ مُعَلِّماً)) قال العراقي: سنده ضعيف، قال الألباني : ضعيف. ‘تخريج الإحياء’ (1/11) .
 ‘الضعيفة’ (11) .
5. (நிச்சயமாக நான் ஒரு ஆசிரியராக அனுப்பப்பட்டுள்ளேன்)

 இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது என்று இராக்கி அவர்களும், இது பலவீனமானது என்று அல்பானி அவர்களும் கூறியுள்ளனர்.

தக்ரீஜுல் அஹ்யா (11 /1), அழ்ழயீஃபா(11)

English Translation:

5 – ((I was only sent as a teacher)).

 Al-Iraqi said: its chain is weak, and Al-Albani said: Weak (Da'eef).


"Takhreej Al-Ihyaa" (1/11), "Al-Da'eefa" (11)

No comments:

Post a Comment