ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 4
ஹதீஸ் : 10
يَقُولُ
اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ
அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன்.
"Allah says: 'I am just
as My slave thinks I am,
ஹதீஸ் : 11
يَدْخُلُ
الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ، هُمُ الَّذِينَ لاَ
يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர்
விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில்,
ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்.
தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.
Seventy thousand people of my
followers will enter Paradise without accounts, and they are those who do not
practice Ar-Ruqya and do not see an evil omen in things, and put their trust in
their Lord
ஹதீஸ் : 12
قَالَ
اللَّهُ: يَسُبُّ بَنُو آدَمَ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي اللَّيْلُ
وَالنَّهَارُ
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்)
காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.
Allah said, "The
offspring of Adam abuse the Dahr (Time), and I am the Dahr; in My Hands are the
night and the day.
-----------------------------------
10. Bukhari ( புஹாரி ) - 7405
11. Bukhari ( புஹாரி ) - 6472
12. Bukhari ( புஹாரி ) - 6181
No comments:
Post a Comment