Tuesday, May 30, 2017

அல்லாஹ்வின் கையா ஹஜருல் அஸ்வத் கல்?



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 34

அல்லாஹ்வின் கையா ஹஜருல் அஸ்வத் கல்?

34- ((الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده)). موضوع . ‘تاريخ بغداد’ للخطيب (6/328) . ‘العلل المتناهية’ (2/944) . ‘الضعيفة’ (223) .
(ஹஜருல் அஸ்வத் பூமியில் அல்லாஹ்வுடைய வலக்கரமாகும் அவனு டைய அடியார்கள் அந்தக் கையைத் தடவுகிறார்கள்)

என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று கதீபுக்குரிய ‘தாரிகு பக்தாதி’ என்ற நூலில் (6/328)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (2/944) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (223)ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:

((The Black Stone is Allah's right hand on earth with which He shakes the hands of His slaves)). 

Fabricated; "Tareekh Baghdad" by Al-Khatib (6/328), "Al- 'ilal Al-Mutanahiya" (2/944), "Al-Da'eefa" (223)


No comments:

Post a Comment