இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி
: 24
வஹீ செய்தி மறக்க அடிக்கபடுமா ?
24-
((أما إني لا أنسى ، ولكن أُنَسَّ لأُشَرِّع)) . لا
أصل له . ‘الأحاديث التي لا
أصل لها في الإحياء’ (357) . ‘الضعيفة’ (101) .
(நிச்சயமாக
நான் எதையும் மறக்கமாட்டேன்,
எனினும் ஒன்றை மார்க் கமாகக்காட்டுவதற்காக நான் மறக்கடிக்கடுகிறேன்) என்ற இந்த
ஹதீஸ் சுபுக்கி அவர் களுக்குரிய ”அல்அஹாதீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில்
(357)ம் பக்கத்திலும், ”அல்ழயீ.பா’ என்ற
நூலில் (101)ம் பக்கத்திலும்
எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது.
English Translation:
((I do not forget, but I am made to forget
so that I shall start/establish a Sunna (or ruling))). Baseless (La Asla Lah), "Al-Ahadeeth
Al-laty La Asla Lahaa fee AlIhya" by Al-Subki (357), and
"Al-Da'eefa" (101)
No comments:
Post a Comment