Friday, May 12, 2017

இறை நேசன் யார்?



இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 23

இறை நேசன் யார்?

23- ((التائب حبيبُ الله)). لا أصل له . ‘الأحاديث التي لا أصل لها في الإحياء’ للسبكي (356) . ‘الضعيفة’ (95) 
(தவ்காச்(பாவமன்னிப்பு) செய்கிறவன் இறை நேசன்) என்ற இந்த ஹதீஸ்
சுபுக்கி அவர்களுக்குரிய ”அல்அஹாதீதுல்லதீ லா அஸல லஹா ஃபில் அஹ்யாஇ’ என்ற நூலில் (356)ம் பக்கத்திலும், ”அல்ழயீஃபா’ என்ற நூலில் (95)ம் பக்கத்திலும் எந்த ஆதார அடிப்படையற்றது என்றுள்ளது.

English Translation:


((The Penitent (the one who repents) is beloved unto God)). Baseless (La Asla Lah), "Al-Ahadeeth Al-laty La Asla Lahaa fee Al-Ihya" by Al-Subki (356), and "Al-Da'eefa" (95)

No comments:

Post a Comment