Tuesday, May 2, 2017

தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 18

தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்


18- ((من عَرَفَ نفسهُ فقد عرف ربَّه)).موضوع.”الأسرار المرفوعة” (506) . و “تنزيه الشريعة”(2/402) . “تذكرة الموضوعات” (11) .

(யார் தன்னை அறிந்துவிட்டானோ அவன் தனது இறைவனை அறிந் தவனாவான்)

என்ற இந்த ஹதீஸ் ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (506)ம் பக்கத்திலும், ”தன்ஸீஹுஷ் ஷரீஆ” என்ற நூலின் (2/402) பக்கத்திலும் ”தத்கிரதுல் மவ்ழூஆத்” என்ற நூலின் (11)ம் பக்கத் திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

English Translation:

((He, who knows himself, knows his Lord)).

Fabricated "Al-Asrar Al-Marfoo'a" (506), "Tanzeeh Al-Sharee'a" (2/402), and "Tazkirat Al-Mawdoo'at" (11)



No comments:

Post a Comment