இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி : 27
திருமணம் செய்யுங்கள் தலாக் கூறாதீர்கள்
27-
((تزوجوا ولا تطلقوا، فإن الطلاق يهتز له العرش)). موضوع
. ‘ترتيب الموضوعات’
(694) . ‘الموضوعات’ للصغاني (97) . ‘تنزيه الشريعة’ (2/202) .
(694) . ‘الموضوعات’ للصغاني (97) . ‘تنزيه الشريعة’ (2/202) .
(திருமணம் செய்யுங்கள்,
தலாக் கூறாதீர்கள் தலாக் கூறுவதால் அர்ஷ் நடுங்குகிறது)
என்ற இந்த ஹதீஸ் ”தர்தீபுல் மவ்ழூ10ஆத்’ என்ற நூலில் (694)ம் பக்கத்திலும்,
அஸ்ஸகானி அவர்களுக்குரிய ”தன்ஸீஹுஸ் ஸரீஆ’ என்ற நூலில்
(694)ம் பக்கத்திலும் ”அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’
என்ற நூலில் (2/202) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.
English Translation:
((Marry and do not divorce for verily
divorce causes the throne of Allah (‘arsh) to shake)). Fabricated; see "Tarteeb
Al-Mawdoo'at" (694), "Al-Mawdoo'at" by Al-Sagh'ani (97), and
"Tanzeeh Al-Sharee'a" (2/202)
No comments:
Post a Comment