இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்
செய்தி: 28
இரத்தத்தின் ஒரு திர்ஹம் அளவிற்கு தொழுகை மீட்டப்படும்
28-
((تعاد الصلاة من قدر الدرهم من الدم)). موضوع .
‘ضعاف الدار قطني’ للغساني (353) . ‘الأسرار المرفوعة’ (138) . ‘الموضوعات’ لابن
الجوزي (2/76) .
(இரத்தத்தின் ஒரு திர்ஹம் அளவிற்கு தொழுகை
மீட்டப்படும்;) என்ற இந்த ஹதீஸ் கஸ்ஸானி அவர்களுக்குரிய
”ழிஆஃபுத் தாரகுத்னீ’ என்ற நூலில் (353)ம் பக்கத்திலும், ”அல்அஸ்ராருல் மர்ஃபூஆத்’ என்ற நூலில்
(138) ம் இப்னுல் ஜவ்ஸிக்குரிய ”அல்மவ்ழூஆத்’
என்ற நூலில் (2/76) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்றுள்ளது.
English Translation:
((Prayer should be repeated from blood the
size of a dirham)). Fabricated;
"De'aaf Al-Daar Qutni" by Al-Ghasani (353), "Al-Asraar
Al-Marfoo'a" (138), and "Al-Mawdoo'at" by ibn Al-Jawzi (2/76)
No comments:
Post a Comment