Wednesday, May 24, 2017

செல்வந்தர்(கொடைவள்ளல் ) அல்லாஹ்விற்க்கு நெருக்கமானவர்




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்


செய்தி: 29

செல்வந்தர்(கொடைவள்ளல் ) அல்லாஹ்விற்க்கு நெருக்கமானவர்

29- ((السخي قريب من الله، قريب من الجنة. قريب من الناس، بعيد من النار، والبخيل بعيد من الله، بعيد من الجنة، بعيد من الناس ، قريب من النار وجاهل سخي أحب إلى الله من عابد بخيل)). ضعيف جدّاً . ‘المنار المنيف'(284) . ‘ترتيب الموضوعات’ (564) . ‘اللآلئ المصنوعة’ (2/91)

(கொடைவள்ளல் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவன், சுவர்க்கத்திற்கு நெருக்கமானவன், மக்களிடமும் நெருக்கமானவன். கஞ்சன் அல்லாஹ் வை விட்டும் தூரமானவன், சுவர்க்கத்தை விட்டும் தூரமானவன், மக்க ளிட்டும் தூரமானவன். அறிவிலியான கொடை வள்ளல் கஞ்சனான அறி வாழியை விட அல்லாஹ்விடம் பிரியமானவன்)

என்ற இந்த ஹதீஸ் ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (284)ம் பக்கத்திலும், ”தர்தீபுல் மவ்ழுஆத்’ என்ற நூலில் (564)ம் பக்கத்திலும் ”அல்லஆலில் மஸ்னுஸஆ’ என்ற நூலில் (2/91) ம் பக்கத்திலும் பலவினமானது என்றுள்ளது.

English Translation:

((The generous man is near Allah, near paradise, near men and far from hell, but the miserly man is far from Allah, far from paradise, far from men and near hell. Indeed, an ignorant man who is generous is dearer to Allah than a worshipper who is miserly)).


Very Weak; "Al-Manaar Al-Maneef" (284), "Tarteeb AlMawdoo'at" (564), and "Al-La'ali' Al-Masnoo'a" (2/91)

No comments:

Post a Comment