Sunday, May 28, 2017

ஒர் மணி நேரம் சிந்திப்பது அறுபவது வருட வணக்கத்தைவிட சிறந்ததா ?




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி : 32

ஒர் மணி நேரம் சிந்திப்பது அறுபவது வருட வணக்கத்தைவிட சிறந்ததா ?

32- ((فكرة ساعة خير من عبادة ستين سنة)) . موضوع . ‘تنزيه الشريعة’ (2/305) . ‘الفوائد المجموعة’ (723) . ‘ترتيب الموضوعات’ (964) .
(ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந் தது) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:


((One Hour of Contemplation is better than Sixty years of Worship)). Fabricated; "Tanzeeh Al-Sharee'a" (2/305), "Al-Fawaid Al-Majmoo'a" (723), and "Tarteeb Al-Mawdoo'at" (964)

No comments:

Post a Comment