Monday, May 29, 2017

பள்ளிவாசல் பக்கத்தில் இருந்தால் வேறு இடங்களில் தொழுக கூடாது!




இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 33

பள்ளிவாசல் பக்கத்தில் இருந்தால் வேறு இடங்களில் தொழுக கூடாது!


33- ((لا صلاة لجار المسجد إلا في المسجد)) . ضعيف . ‘ضعاف الدارقطني’ (362) . ‘اللآلئ المصنوعة’ (2/16) . ‘العلل المتناهية’ (1/693).

(பள்ளிக்குப் பக்கத்திலிருப்பவனுக்கு பள்ளியைத் தவிர வேறு இடத்தில் தொழுவது கூடாது)

என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘ழிஆஃபுத் தாரகுத்னி’ என்ற நூலில் (362)ம் பக்கத்திலும் ‘அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/16)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/693) ம் பக்கத்திலும் உள்ளது.

English Translation:


((There is no Prayer (salaah) for those near the masjid except in the masjid)). Weak; "Di'aaf Al-Darqutni" (362), "Al-La'ali' Al-Masnoo'a" (2/16), and "Al-'ilal AlMutanahiya" (1/693)

No comments:

Post a Comment