இட்டுகட்டபட்ட
ஹதீஸ்கள்
செய்தி:
22
குராசான் நாட்டிலிருந்து கருப்பு நிறக் கொடி
22-
((إذا رأيتم الرايات السود خرجت من قبل خراسان، فأتوها ولو حبواً فإن فيها خليفة
الله المهدي)). ضعيف . ‘المنار
المنيف’ لابن القيم (340) . ‘الموضوعات’ لابن الجوزي (2/39) . ‘تذكرة الموضوعات’
(233)
(குராசான்
நாட்டிலிருந்து கருப்பு நிறக் கொடிகள் வெளியாக நீங்கள் கண்டால் தவிழ்ந்தேனும் அங்கே
சென்றுவிடுங்கள்,
அங்குதான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தி(அலை) உள்ளார்)
என்ற இந்த ஹதீஸ் இப்னுல் முனீர் அவர்களுக்குரிய ”அல்மனாருல்
முனீஃப்’ என்ற நூலில் (340)ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்சி அவர்க
ளுக்குரிய ”அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (2/39)ம் பக்கத்திலும், ”தத்கிரதுல் மவ் ழூஆத்’ என்ற நூலில் (233)ம் பக்கத்திலும்
பலவீனமானது என்று உள்ளது.
English Translation:
((If you see the black flags coming from
Khurasan, join that army, even if you have to crawl, for in it is Allah's
Caliphate Al-Mahdi)). Weak,
"Al-Manaar AlManeef" by ibn Al-Qayim (340), "Al-Mawdoo'at"
by ibn Al-Jawzi (2/39), and "Tazkirat Al-Mawdoo'at" (233)
No comments:
Post a Comment