ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – ரமலான் தொடர் – 13
ஹதீஸ் : 37
مَنْ
يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ
அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்
If Allah wants to do good to a
person, He makes him comprehend the religion
ஹதீஸ் : 38
إِنَّ
الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ
நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது.
இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும்
The Deen is easy and who ever adopts the extremism in
Deen, it wears him out.
ஹதீஸ் : 39
مَنْ
أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில்
அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்
If somebody innovates something which
is not in harmony with the principles of our religion, that thing is rejected
No comments:
Post a Comment