Saturday, June 24, 2017

ஸுரத்துல் ஃபத்திஹா


                             குர் ஆன் வார்த்தைக்கு வார்த்தை பொருள்


குர் ஆன் வார்த்தைக்கு வார்த்தை பொருள் அடங்கிய ஆக்கத்தை பதிய வேண்டும் அதன் மூலம் மக்கள் அல்லாஹ் அருளிய திருமறை வசனங்களை பொருள் படவும் அரபு உச்சரிப்புடன் ஓதவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வபோது எங்களுக்கு வந்து கொண்டு இருந்தது

அதை நிவர்த்தி செய்யும் விதமாக எங்களுடைய சிறிய முயற்ச்சியாக ( வீடியோ மற்றும் எழுத்து மூலம் இரண்டு மொழிகளில் அதாவது ஆங்கிலம் மற்றும் தமிழியில் ) பதிய உள்ளோம்

தமிழ் யில் வார்த்தைக்கு வார்த்தை பொருள் அடங்கிய ஆக்கத்தை தாருல் ஹுதா நிர்வனம் தமிழியில் இரண்டு பாகங்கள் வெளீயிட்டும் உள்ளது

அல்லாஹ் இவர்களுடைய பணிகளை பொறுந்திகொள்ளுவானாக..,

அதைபோல் இணையத்தில் இஸ்லாம் கல்வி .காம் தளத்திலும் இதற்கான முயற்ச்சிகள் எடுக்கபட்டு பாதி வேலைகள் மட்டுமே முடிவடைந்து உள்ளது ( அல்லாஹ் இவர்களுடைய இப்பணிகளையும் பொறுந்திகொள்ளுவானாக )

இப்போது ஆக்கத்திற்க்கு செல்லுவோம்


ஸுரத்துல் ஃபத்திஹா

திருக்குர்ஆனின் ஒரு பகுதியாக இந்த அத்தியாயம் அமைந்திருந்தாலும் திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஒரு இடத்தில் கூறப்படுகின்றது. வேறு எந்த அத்தியாயத்திற்கும் வழங்கப்படாத தனிச்சிறப்பாகும் இது.



وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ ﴿٨٧﴾

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம்.
(அல்குர்ஆன் 15:87)

                                                                                                      لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ
இவ்வேதத்தின் தோற்றுவாயை (ஃபாத்திஹாவை) ஓதாதவருக்கு தொழுகை இல்லை! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)
நூல்: புகாரி 756 , முஸ்லிம் 394 , அபூதாவூத் 822,823, திர்மிதீ 247,311 நஸயீ 910,911 , இப்னு மாஜா 837 , அஹ்மத் 22677,22694,22743,22745,22749,22750 
ஆகிய ஹதீஸ்கள் இந்த செய்தி ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது மேலும் இந்த வசனத்தில் பல சிறப்பு அமுசங்களும் பல விதமான விஷயங்களையும் வல்ல ரஹ்மான் நமக்கு எடுத்து சொல்லுகிறான் 

அதையும் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் சகோ. மொளவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தொகுத்த திருமறையின் தோற்றுவாய் நூலையும் வாசர்கள் படித்து கொள்ள இங்கு தருகிறோம் = >>> திருமறையின் தோற்றுவாய் ( E BOOK )


بِسْمِ
اللَّـهِ
الرَّحْمَـٰنِ
الرَّحِيمِ ﴿١﴾
பெயரால்
அல்லாஹ்வின்
அளவற்றஅருளாளன்
நிகரற்றஅன்பாளன்

الْحَمْدُ
لِلَّـهِ
رَبِّ
الْعَالَمِينَ﴿٢﴾
அனைத்துப் புகழும்
அல்லாஹ்வுக்கே
படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன்
அகிலங்கள்

الرَّحْمَٰنِ
الرَّحِيمِ﴿٣﴾
مَالِكِ
يَوْمِ
الدِّينِ﴿٤﴾
அளவற்ற
அருளாளன்
நிகரற்ற
அன்புடையோன்
அதிபதி
நாள்
தீர்ப்பு

إِيَّاكَ
نَعْبُدُ
وَ
إِيَّاكَ
نَسْتَعِينُ﴿٥﴾
உன்னை
வணங்குகிறோம்
இன்னும்,மேலும்
உன்னிடமே
உதவி
தேடுகிறோம்

اهْدِ
نَا
الصِّرَاطَ
الْمُسْتَقِيمَ﴿٦﴾
நீ
நடத்து
எங்களை
வழி
நேரானது

صِرَاطَ
الَّذِينَ
أَنْعَمْتَ
عَلَيْ
هِمْ
غَيْرِ
வழி
சிலர்
நீ அருள்  புரிந்தாய்
மீது
அவர்கள்
அல்லாதவன்

الْمَغْضُوبِ
عَلَيْ
هِمْ
وَ    لَا
الضَّالِّينَ ﴿٧﴾
கோபத்துக்குள்ளானவன்
மீது
அவர்கள்
இல்லை,மேலும்
வழி தவறியவர்கள்


No comments:

Post a Comment