Wednesday, June 28, 2017

குர் ஆனை பார்ப்பது ஒர் வணக்கம் ஆகும் !


                                               இட்டுகட்டபட்ட ஹதீஸ்கள்

செய்தி: 44

குர் ஆனை பார்ப்பது ஒர் வணக்கம் ஆகும் !

((النظر في المصحف عبادةٌ، ونظر الولد إلى الوالدين عبادةٌ، والنظر إلى علي بن أبي طالب عبادةٌ)) . موضوع . ”الضعيفة’ (356) .

(குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்)
என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக்கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

English Translation:


((Looking at the holy Quran is an act of worship, and looking at one's parents (affectionately and kindly) is an act of worship, and looking at Ali ibn Abi Talib is an act of worship)). Fabricated; "Al-Daeefa" (356)

No comments:

Post a Comment