Wednesday, December 13, 2017

ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) – 16



                                        ஹதீஸ் மனனம் ( 100 ஹதீஸ் தொகுப்பு ) –  16





ஹதீஸ் : 46

مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ

 தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.

Whoever loves that he be granted more wealth and that his lease of life be prolonged then he should keep good relations with his Kith and kin

ஹதீஸ் : 47

يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا
 இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள்.

 Ease, and do not create difficulty

ஹதீஸ் : 48

وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا



 நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்

 Speak good words and do not repulse (By Speaking badly)


46. Bukhari ( புஹாரி ) - 5986

47. Bukhari ( புஹாரி ) -  69

48. Bukhari ( புஹாரி ) - 69






No comments:

Post a Comment