Sunday, November 13, 2016

உணவிற்கு



15. உணவிற்கு
وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرَّازِقِيْنَ

 (வர்ஸக்னா வஅன்த்த கைருர் ராஸிகீன்)

எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப் போரில் நீயே சிறந்தவன். 

(அல்குர்ஆன் 5:114)


(நபி ஈஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)

No comments:

Post a Comment