16. அநீதி இழைத்தவர்களிடமிருந்து
பாதுகாப்பு கிடைக்கும் போது
الْحَمْدُ للهِ الَّذِيْ نَجَّانَا مِنَ الْقَوْمِ
الظَّالِمِيْنَ
(அல்ஹம்து லில்லாஹில்லதீ நஜ்ஜானா மினல் கவ்மில் லாலிமீன்)
"அநீதி இழைத்த கூட்டத்தை
விட்டும் நம்மைக் காப்பாற்றிய
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்''
(அல்குர்ஆன் 23:28)
(நபி நூஹ் (அலை) அவர்கள்
கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்கச் சொன்ன பிரார்த்தனை)
No comments:
Post a Comment