14. கவலை நீங்கிய பின்
الْحَمْدُ للهِ الَّذِيْ أَذْهَبَ عَنَّا الْحَزَنَ
إِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرٌ
(அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்ஹப அன்னல் ஹ(ழ)ஸன இன்ன ரப்பனா லகஃபூருன் ஷகூர்)
"எங்களை விட்டும் கவலையைப்
போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்''
(அல்குர்ஆன் 35:34)
(சுவர்க்கவாதிகளின் பிரார்த்தனை)
No comments:
Post a Comment