Wednesday, November 9, 2016

நற்காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு



4. நற்காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ

 (ரப்பனா தகப்பல் மின்னா இன்னக்க அன்னத்தஸ் ஸமீவுல் அலீம்)

""எங்கள் இறைவா! எங்களிடமிருந்து  (இக்காரியத்தை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (அல்குர்ஆன் 2:127)


(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபத் துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)

No comments:

Post a Comment