4. தொழுகையில் நிலைத்திருக்க
رَبِّ اجْعَلْنِيْ
مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
(ரப்பிஜ்அல்னீ முகீமஸ்ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் துஆயி)
என் இறைவா! என்னையும்,
என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை
ஏற்பாயாக! (அல்குர்ஆன் 14:40)
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்
தன் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதி யில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று)
No comments:
Post a Comment