3. பெற்றோருக்காக
رَّبِّ ارْحَمْهُمَا
كَمَا رَبَّيَانِي صَغِيرًا
(ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா)
""சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும்
அருள் புரிவாயாக!'' (அல்குர்ஆன் 17:24)
(நபி (ஸல்) அவர்களுக்கு
அல்லாஹ் கற்றுக் கொடுத்த பிரார்த்தனை)
No comments:
Post a Comment