2. தவறு செய்து விட்டால்
رَبِّ إِنِّيْ
ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
(ரப்பி இன்னீ லலம்த்து நஃப்ஸீ ஃபஃக்ஃபிர்லீ)
""என் இறைவா! எனக்கே நான்
தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' (அல்குர்ஆன் 28:16)
(நபி மூஸா(அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னர் இன்னொரு
சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தவறுதலாகக் கொலை செய்து விட்டார்கள். இத்தவறுக்காக இந்தப்
பிரார்த்தனையைக் கேட்டார்கள்)
No comments:
Post a Comment