35 . சொர்க்கத்தைக் கடமையாக்கும் செயல்கள்
مشيخة السهروردي - (1 / 100(
43- أخبرنا القاضي أبو المرجى سالم بن عبد السلام بن علوان البوازيجي المعروف بابن الربع [قراءةً عليه وأنا أسمع في ذي الحجة من] سنة ست وخمسين [وخمسمائة]، حدثنا أبو القاسم، أخبرنا أبو سعد الكنجروذي، أخبرنا أبو سعيد محمد بن بشر البصري، أخبرنا أبو لبيد محمد بن إدريس، أخبرنا سويد بن سعيدٍ، حدثنا عبد الرحيم بن زيد العمي، عن أبيه، عن وهب بن منبه، عن معاذ بن جبلٍ، قال : قال رسول الله صلى الله عليه وسلم«من أَحْيَا اللَّيَالِي الْأَرْبَع ، وَجَبت لَهُ الْجنَّة : لَيْلَة التَّرويَة ، وَلَيْلَة عَرَفَة ، وَلَيْلَة النَّحْر ، وَلَيْلَة الْفطر
யார் நான்கு இரவுகளை உயிர்ப்பிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கடமையாகும். (அந்த இரவுகள்) 1.தர்விய்யாவின் இரவு (துல்ஜ் எட்டாவது இரவு), 2.அரஃபா இரவு, 3. குர்பானி கொடுக்கும் இரவு, 4. நோன்பு பெருநாள் இரவு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி),
நூல்: மஷீத்துஸ் ஸ்ரவர்தீ, பாகம்: 1, பக்கம்: 100.
الضعفاء للعقيلي - (3 / 78(1045- عبد الرحيم بن زيد العمي أبو زيد. حَدَّثنا زكريا بن يحيى ، قال : حَدَّثَنا محمد بن المثنى قال ما سمعت عبد الرحمن يحدث عن عبد الرحيم بن زيد العمى شيئا قط حدثني محمد بن عيسى ، قال : حَدَّثَنا عباس ، قال : سَمِعْتُ يحيى قال عبد الرحيم بن زيد العمي ليس بشيء.حَدَّثني أحمد بن محمود الهروي ، قال : حَدَّثَنا بن المعمر الصنعاني ، قال : سَأَلْتُ يحيى بن مَعِين عن عبد الرحيم بن زيد العمي فقال تركوه.
(இச்செய்தியில் இடம்பெறும்) அப்துர்ரீம் பின் ஜைத் அல்அம்மீ என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று யஹ்ய்யா இப்னு மாயீன் அவர்கள் கூறுகிறார்கள். மேலும் (இவர் கெட்டவர் என்பதால்) தீஸ் கலை அறிஞர்கள் அவரை விட்டு விட்டார்கள் என்றும் கூறுகிறார்கள்.
நூல்: அல்லுஅஃபா, பாகம்: 3, பக்கம்: 78.
No comments:
Post a Comment