Wednesday, November 9, 2016

லிப்ஸ்டிக் (உதடு பாலிஸ்)


4.             லிப்ஸ்டிக் (உதடு பாலிஸ்)

நமது பெண்களின் சிலர் தன்னை அழகு படுத்த வேண்டும் என்பதற்காக லிப்ஸ்டிக் என்ற கொடிய விஷமான உள்ள உதடு பாலிûஸ தடவிக் கொள்கிறார்கள். இதை தடவினால் நமக்கு அழகு கூடும். ஆனால் அழகு கூடுவதை விட நமக்கு நோயும் கூடும்.  லிப்ஸ்டிக் பூசக் கூடாது என்று கூறவில்லை. எந்த லிப்ஸ்டிகில் ஈயம், நிக்கல், தாமிரம் குரோமியம், கோபால்ட் இவை அனைத்தும் இல்லையென்றால் நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். நமது உதடுகளை அழகாக வைத்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

நாம் கையாலும் முறைகள் 
உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதற்கு நாவால் வருடக் கூடாது. நாக்கு உலர்ந்திருப்பதாக உணரும் போது தண்ணீர் குடிக்கும் போது அப்படியே உதட்டையும் ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் வாசலின் போன்றவற்றைப் பூசிக்கொள்ளுங்கள். உதடுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால் இரவில் வெண்ணை அல்லது நெய் அல்லது எண்ணெய் உதட்டில் பூசிக்கொள்ளுங்கள். 

உதட்டில் பிளவு ஏற்பட்டால் பன்னீருடன் கிளசரின் கலந்தோ கற்றாழை சாறோ, ஆன்டிசெப்டிக் கிரீமோ பூசிக்கொள்ளுங்கள். என்று யோசனை கூறுகின்றனர் சரும நிருபனர்கள்                         

 தினதந்தி   7. 06. 2009   

இந்த முறைகளை நாம் செய்தால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அல்லது உதடு பாலிûஸ தடவினால் நமது உடலிலுக்கு ஆபத்து ஏற்படும்.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ  (2:195)

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!  நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். (2:195)

லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள்

1. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் 
2. உங்கள் சந்ததியின் மூலை வளர்ச்சி பாதிக்கும் 
3. மல சிக்கல், வயிற்று வலி,
4. கல்லீரலில் புற்று நோய்
இதில் ஈயம், நிக்கல், தாமிரம் அளவுக்கு அதிகமாக உள்ளன, சிலவற்றில் நிக்கல், குரோமியம், கோபால்ட், இவைகள் கலந்துள்ளன. ஆனால் கொடியவிஷமான ஆர்சனிக்கும்
(ஷாம்பூ, கண்மை, முகப்பவுடர், பற்பசை, தலைமுடி சாயம், அதிக அளவில் நிக்கல் உலோகம் கலந்து உள்ளன.)

ஈயம் காரணமாக உயர் ரத்தம் அழுத்தம் ஏற்படும்.


தினமனி 17. 1 08

No comments:

Post a Comment