Sunday, November 13, 2016

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பிற்கு



13.ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பிற்கு

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِوَأَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِيْ

 (ரப்பி அவூது பிக்க மின் ஹமஸôத்திஷ் ஷயாதீனி வஅவூது  பிக்க ரப்பி அய் யஹ்லுரூனீ)

"என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' 

(அல்குர்ஆன் 23:97,98)


(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)

No comments:

Post a Comment