உணவு ஒரு இஸ்லாமியப் பார்வை ( தொடர்
கட்டுரை - பாகம் 2 )
உண்பதற்கு அமரும் முறை :
நபி ( ஸல் ) அவர்கள் சாய்ந்து கொண்டு
சாப்பிடுவதை பெருமையின் வெளிப்பாடாகக் கருதியிருக்கிறார்கள் . எனவே , அவ்வாறு நான் சாப்பிடமாட்டேன் என அறிவிக்கிறார்கள் .
صحيح البخاري
(7 / 72):
عَنْ أَبِي جُحَيْفَةَ،
قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِرَجُلٍ
عِنْدَهُ: «لاَ آكُلُ وَأَنَا مُتَّكِئٌ»
நான் நபி ( ஸல் ) அவர்களோடு இருந்தேன்.
அப்போது தனக்கு அருகில் இருந்தவரிடம் நான் சாய்ந்து கொண்டு சாப்பிடமாட்டேன். ஒரு அடிமை
அமர்வதைப் போல் அமர்ந்து
அடிமை உண்பதைப் போல் ( பணிவாக ) உண்பேன்
என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
அறிவிப்பாளர் ; அபூ ஜுஹைஃபா ( ரலி )
நூல் : புகாரி 5399,
5398 திர்மிதி 1735 அபூ தாவூது 3277 இப்னுமாஜா 3253 அஹ்மது 18005 , 18015
குத்தலிட்டு அமர்தல், ஒரு காலை மடக்கி அதன் பாதங்களின் மீது பித்தட்டை வைத்து மறுகாலை மடக்கி நெஞ்சோடு
சேர்த்தணைத்து அமர்தல் , அத்தஹிய்யாத்தில் உட்காருவதைப்
போல அமர்தல் ஆகிய முறைகளில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் மென்றும் அதுவே நபி வழி எனவும் சிலர் வாதிடுகின்றனர்.
இந்த முறைகளில் அமர்ந்து சாப்பிடுவது
வசதியாக இருக்கிறது என்பதற்காக ஒருவர் இவ்வாறு சாப்பிட்டால் அதில் நாம் குறை காண முடியாது.
ஆனால் இவ்வாறு தான்
சாப்பிட வேண்டும் என வலியுறுத்துவதாக்
இருந்தால் அதற்கு நபி ( ஸல் ) அவர்களிடமிருந்து இதற்கான கட்டளையை எடுத்துக் காட்டவேண்டும்
. அவ்வாறு எதுவும் இல்லை எனும் போது இதை நபி வழி கூறுவது தவறாகும்.
பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுதல் ;
سنن الترمذي ت شاكر (4 / 288):
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا
فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ: بِسْمِ
اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ "
__________
[حكم الألباني] : صحيح
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது
பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும் .
அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நூல்கள் : திர்மிதி 1781 அபூதாவூது 3275 இப்னு மாஜா 3255 அஹ்மது 23954 , 24551 , 24895 , 25089
حَدَّثَنَا أَبُو
بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ح و حَدَّثَنَا
ابْنُ نُمَيْرٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ
حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَدْعُوَهُ وَقَدْ جَعَلَ طَعَامًا قَالَ فَأَقْبَلْتُ
وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ النَّاسِ فَنَظَرَ إِلَيَّ
فَاسْتَحْيَيْتُ فَقُلْتُ أَجِبْ أَبَا طَلْحَةَ فَقَالَ لِلنَّاسِ قُومُوا فَقَالَ
أَبُو طَلْحَةَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا صَنَعْتُ لَكَ شَيْئًا قَالَ فَمَسَّهَا
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعَا فِيهَا بِالْبَرَكَةِ ثُمَّ
قَالَ أَدْخِلْ نَفَرًا مِنْ أَصْحَابِي عَشَرَةً وَقَالَ كُلُوا وَأَخْرَجَ لَهُمْ
شَيْئًا مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا فَخَرَجُوا فَقَالَ أَدْخِلْ
عَشَرَةً فَأَكَلُوا حَتَّى شَبِعُوا فَمَا زَالَ يُدْخِلُ عَشَرَةً وَيُخْرِجُ عَشَرَةً
حَتَّى لَمْ يَبْقَ مِنْهُمْ أَحَدٌ إِلَّا دَخَلَ فَأَكَلَ حَتَّى شَبِعَ ثُمَّ هَيَّأَهَا
فَإِذَا هِيَ مِثْلُهَا حِينَ أَكَلُوا مِنْهَا و حَدَّثَنِي سَعِيدُ بْنُ يَحْيَى
الْأُمَوِيُّ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَنَسَ
بْنَ مَالِكٍ قَالَ بَعَثَنِي أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ غَيْرَ أَنَّهُ
قَالَ فِي آخِرِهِ ثُمَّ أَخَذَ مَا بَقِيَ فَجَمَعَهُ ثُمَّ دَعَا فِيهِ بِالْبَرَكَةِ
قَالَ فَعَادَ كَمَا كَانَ فَقَالَ دُونَكُمْ هَذَا و حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ
بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي
لَيْلَى عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَمَرَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ أَنْ
تَصْنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا لِنَفْسِهِ خَاصَّةً
ثُمَّ أَرْسَلَنِي إِلَيْهِ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَوَضَعَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ وَسَمَّى عَلَيْهِ ثُمَّ قَالَ ائْذَنْ لِعَشَرَةٍ
فَأَذِنَ لَهُمْ فَدَخَلُوا فَقَالَ كُلُوا وَسَمُّوا اللَّهَ فَأَكَلُوا حَتَّى فَعَلَ
ذَلِكَ بِثَمَانِينَ رَجُلًا ثُمَّ أَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
بَعْدَ ذَلِكَ وَأَهْلُ الْبَيْتِ وَتَرَكُوا سُؤْرًا و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ
عَنْ عَمْرِو بْنِ يَحْيَى عَنْ أَبِيهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ بِهَذِهِ الْقِصَّةِ
فِي طَعَامِ أَبِي طَلْحَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ
فِيهِ فَقَامَ أَبُو طَلْحَةَ عَلَى الْبَابِ حَتَّى أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كَانَ شَيْءٌ
يَسِيرٌ قَالَ هَلُمَّهُ فَإِنَّ اللَّهَ سَيَجْعَلُ فِيهِ الْبَرَكَةَ و حَدَّثَنَا
عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ
بْنُ مُوسَى حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا الْحَدِيثِ
وَقَالَ فِيهِ ثُمَّ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَكَلَ
أَهْلُ الْبَيْتِ وَأَفْضَلُوا مَا أَبْلَغُوا جِيرَانَهُمْ و حَدَّثَنَا الْحَسَنُ
بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ حَدَّثَنَا أَبِي قَالَ
سَمِعْتُ جَرِيرَ بْنَ زَيْدٍ يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي
طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ رَأَى أَبُو طَلْحَةَ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ
فَأَتَى أُمَّ سُلَيْمٍ فَقَالَ إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُضْطَجِعًا فِي الْمَسْجِدِ يَتَقَلَّبُ ظَهْرًا لِبَطْنٍ وَأَظُنُّهُ جَائِعًا
وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ ثُمَّ أَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ وَأُمُّ سُلَيْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَفَضَلَتْ فَضْلَةٌ
فَأَهْدَيْنَاهُ لِجِيرَانِنَا و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي أُسَامَةُ أَنَّ يَعْقُوبَ بْنَ
عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَنَسَ
بْنَ مَالِكٍ يَقُولُ جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا
فَوَجَدْتُهُ جَالِسًا مَعَ أَصْحَابِهِ يُحَدِّثُهُمْ وَقَدْ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ
قَالَ أُسَامَةُ وَأَنَا أَشُكُّ عَلَى حَجَرٍ فَقُلْتُ لِبَعْضِ أَصْحَابِهِ لِمَ
عَصَّبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَطْنَهُ فَقَالُوا مِنْ
الْجُوعِ فَذَهَبْتُ إِلَى أَبِي طَلْحَةَ وَهُوَ زَوْجُ أُمِّ سُلَيْمٍ بِنْتِ مِلْحَانَ
فَقُلْتُ يَا أَبَتَاهُ قَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ عَصَّبَ بَطْنَهُ بِعِصَابَةٍ
فَسَأَلْتُ بَعْضَ أَصْحَابِهِ فَقَالُوا مِنْ الْجُوعِ فَدَخَلَ أَبُو طَلْحَةَ عَلَى
أُمِّي فَقَالَ هَلْ مِنْ شَيْءٍ فَقَالَتْ نَعَمْ عِنْدِي كِسَرٌ مِنْ خُبْزٍ وَتَمَرَاتٌ
فَإِنْ جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحْدَهُ أَشْبَعْنَاهُ
وَإِنْ جَاءَ آخَرُ مَعَهُ قَلَّ عَنْهُمْ ثُمَّ ذَكَرَ سَائِرَ الْحَدِيثِ بِقِصَّتِهِ
و حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا
حَرْبُ بْنُ مَيْمُونٍ عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَعَامِ أَبِي طَلْحَةَ نَحْوَ حَدِيثِهِمْ
அனஸ் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்
:
அபூதல் ஹா ( ரலி ) அவர்கள் ( தனது மனைவி
) உம்மு சுலைமிடம் நபி ( ஸல் ) அவர்களுக்காக உணவு தாயர் செய் என்று கூறிவிட்டு , என்னை நபிய்வர்களிடம் அனுப்பினார்கள்.
நான் அவர்களிடம் வந்து அபூ தல் ஹா
( உங்களை அழைத்து வருமாறு ) என்னை அனுப்பி வைத்தார் என்று கூறினேன்.
உடனே நபி ( ஸல் ) அவர்கள் ( அருகிலிருந்த
) கூட்டத்தாரை நோக்கி எழுந்து வாருங்கள் என்று கூறி நடக்கலானார்கள். கூட்டத்தாரும்
அவர்களோடு சேர்ந்து நடந்தார்கள் .
அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு மட்டும்
தான் உணவு தயாரித்துள்ளேன் என அபூதல் ஹா கூறினார் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் உமக்கு
எந்த சிரமமும் இல்லை நீர்
செல்லும் என்றார்கள் . அவரும் சென்றார்
மக்களும் சென்றார்கள்.
உணவு கொண்டு வரப்பட்டது அல்லாஹ்வின்
தூதர் ( ஸல் ) அவர்கள் தனது கரத்தை அதன் மீது வைத்து ( அல்லாஹ்வின் ) பெயரைக் கூறினார்கள்
. பிறகு ( கூட்டத்தில் )
பத்து பேரை உள்ளே வர அனுமதிக்குமாறு
கூறினார்கள்.
அவர்கள் உள்ளே வந்ததும் பிஸ்மில்லாஹ்
கூறி சாப்பிடுங்கள் என நபி ( ஸல் ) கூறினார்கள் . அவர்கள் வயிறார சாப்பிட்டு விட்டு
எழுந்து சென்றார்காள். பின்னர் முன்பு போலவே
தன் கையை அதன் மீது வைத்து ( அல்லாஹ்வின்
) பெயர்கூறினார்கள் . பிறகு மேலும் பத்து பேருக்கு அனுமதி வழங்குமாறு கூறினார்கள்
. அவர்கள் வந்ததும்
பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுங்கள் என்றார்கள்
அவர்களும் வயிறாரஸ் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றார்கள் .
இவ்வாறு எண்பது பேர் சாப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரும் சாப்பிட்டார்கள் . ( அபுதல் ஹாவின் ) குடும்பத்தாரும் சாப்பிட்டார்கள்
அதன் பிறகும் பாத்திரத்தில் மிச்சமிருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரலி
)
நூல் : முஸ்லிம் 3802
No comments:
Post a Comment